Friday 2 December 2016

மீனவர்கள்

ஆறாய்
ஆழிக்குள்
சென்று,
தனியே
திரும்பினேன்,
ஐந்து
கரை
ஒதுங்கியது.

*********************************

ஆறாய்
ஆழிக்குள்
சென்று,
ஆழ்கடலலை
ஐந்தை
கரைதள்ள,
மீதமொன்று
கடலில்லல்ல
காவலில்.
இங்கல்ல
இலங்கையில்.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...